UPSC மத்திய அரசில் வேலை 2021!!!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UPSC

பணியின் பெயர்(Post Name):
மண்டல இயக்குநர் 1,
மத்திய உளவுத்துறை துணை அதிகாரி 10,
உதவி பேராசிரியர் (வேதியியல் 1, எலக்ட்ரிக்கல் 1,
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 2,
எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் 1,
கணிதம் 1,
மேனுபேக்சரிங் 1,
மெக்கானிக்கல் 1),
சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 3,
ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் 3,
அசிஸ்டென்ட் இன்ஜினியர் 3 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

பணியிடங்கள்(Vacancy):

Various

கடைசி தேதி(Last Date):
28.09.2021

வயது வரம்பு(Age limit):

30

கல்விதகுதி(Educational Qualification):
பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்வு செயல்முறை(Selection Process):
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

Online Application

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.