UIDAI Recruitment 2022 – B.E / B.TECH – Rs. 4 lakh P/A

Latest News

நிறுவனம்(Department):

Unique Identification Authority of India (UIDAI)


பணியின் பெயர்(Post Name):

Assistant Manager


பணியிடங்கள்(Vacancy):

ஆதார் துறையின் கீழுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் தற்போது Assistant Managager பணியிடம் காலியாக உள்ளது.


கடைசி தேதி(Last Date):

17.4.2022


வயது வரம்பு(Age limit):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 50 என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர் B.B.A, B.M.S, B.C.A, B.Tech, B.E, B.Sc(Computer Science), MCA, Diploma in DOEACC/ Systems Development / GNIIT படிப்புகளில் ஏதேனும் ஒன்றை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 7 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • Experience in managing IT software / Hardware platform support / Software applications/ Web development, and user support

விண்ணப்பதாரர் பின்வரும் திறன்களை பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

  • IT Support Analyst
  • Hardware Platform Support
  • IT Management
  • User Support
  • Software Applications


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.4,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,00,000/- வரை ஆண்டு ஊதியம் தரப்படும். இது தவிர பயண ஊதியமும் தரப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link மூலம் தனது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 17.4.2022 இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Download Notification

Welcome to Tamizha Academy

WHATSAPP JOIN:

http://bit.ly/3vbc8Vg

TELEGRAM JOIN:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.