TNEB துறைத்தேர்வு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30 !

Latest News

TNEB துறைத்தேர்வு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் !

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே நடத்தப்படும் துறைத்தேர்வுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு தேதி என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TANGEDCO TNEB New Service Connection : nsc.tnebltd.gov.in | www.statusin.in
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வாரியத்தின் பெயர்TNEB
தேர்வின் பெயர்Departmental Test August
மொத்த பணியிடங்கள்Various
விண்ணப்பிக்கும் முறைOnline
விண்ணப்பிக்க கடைசி தேதி30.06.2022

TNEB Departmental Test தகுதி:

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TANGEDCO பணிகள்:

துறை தேர்வின் மூலம் Technical Officer, Accounts Officer, Internal Audit Officer, Subordainat Officer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNEB தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.1000/- + Rs.180/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 04.07.2022 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 27.08.2022 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 17.08.2022 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 01.06.2022 முதல் 30.06.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

TNEB துறைத் தேர்வு முக்கிய நாட்கள்:

SubjectDayDate
Opening of Application for RegistrationWednesday01.06.2022
Closing of ApplicationThursday30.06.2022
Last date for fees paymentMonday04.07.2022
Generation of Hall TicketWednesday17.08.2022
Online Exam DateSaturday27.08.2022
Venue, examination timings will be intimated in the Hall Ticket. Change in the dates if any, will be intimated in the examination cell website

Download TNEB Notification 2022 Pdf

OFFICAIL WEBSITE

Leave a Reply

Your email address will not be published.