TN Postal MTS Post Result Published

Latest News

தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக Multi Task Staff (MTS) ஆகிய பணிகளுக்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்கள் ஆனது விளையாட்டு கோட்டாவின் கீழ் நிரப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் அவரவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். அதன் அடிப்படையில் தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.