TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி


பணியின் பெயர்(Post Name):

General Manager


பணியிடங்கள்(Vacancy):

General Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


கடைசி தேதி(Last Date):

31.07.2022


வயது வரம்பு(Age limit):

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-03-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

பொது/தனியார் துறையின் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் உள்ள DGMகள் / GMகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 31.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • விண்ணப்பதாரர் முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tmbnet.in ஐப் பார்வையிட வேண்டும்.
  • TMB வங்கி வேலைகள் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  • மேனேஜிங் டைரக்டர் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.
  • General Manager பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
  • TMB வங்கி ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பைக் கண்டறியவும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.