Tamilnadu postal department- 300+ Vacancy: 20.10.2021-10 th pass

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு அஞ்சல் வட்டம்


பணியின் பெயர்(Post Name):

தபால்காரர், அஞ்சல் காவலர்


பணியிடங்கள்(Vacancy):

501 Vacancy


கடைசி தேதி(Last Date):

20.10.2021


வயது வரம்பு(Age limit):

UR: 50 ஆண்டுகள்,

ஓபிசி: 53 ஆண்டுகள்,

எஸ்சி/எஸ்டி: 55 ஆண்டுகள்.


கல்விதகுதி(Educational Qualification):

10 ம் வகுப்பு தேர்ச்சி, கணினியில் பணிபுரியும் அறிவு.


ஊதிய விவரம்(Salary Details):

விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்


விண்ணப்பிக்கும் முறை:

Online

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.