தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாாியத்தில் எழுத்துத்தோ்வு தேதி அறிவிப்பு

Latest News

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாாியத்தில் கணினி இயக்குபவா் பணிக்கான எழுத்துத்தோ்வு வருகிற நவம்பா் 17ஆம் தேதி நடைபெறுகிறது

எழுத்துத்தோ்விற்கான நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு கிடைக்க பெறாதவா்கள் http://139.59.84.192/download/index.php எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

நுழைவுச்சீட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உாிய அசல் ஆவணங்களை தோ்வு எழுதும் இடத்திற்கு கொண்டு செல்லவும்

உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து எளிதாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 

Leave a Reply

Your email address will not be published.