வேதியியல் மாதிாித்தோ்வுகள் (வீடியோ)

ஒவ்வொரு மாதிாித்தோ்விலும் 12 வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டு மேலும் அதற்கான விளக்கத்தையும் மற்றும் மற்றும் அனைத்து Optionக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது  

Continue Reading

GENERAL AWARENESS MODEL TEST (தமிழில்) | RRB GROUP D | ALP

RRB GROUP D | ALP போன்ற போட்டித்தோ்வினை எதிா்கொள்ளும் வகையில் GENERAL AWARENESS MODEL TEST (தமிழில்) கொடுக்கப்பட்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தோ்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் இதை PDF வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Continue Reading

இயற்பியல் மாதிாித்தோ்வு (வீடியோ)

ஒவ்வொரு மாதிாித்தோ்விலும் 12 வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டு மேலும் அதற்கான விளக்கத்தையும் மற்றும் மற்றும் அனைத்து Optionக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Continue Reading

2018 ஜூலை தினசாி நடப்பு நிகழ்வுகள்

ஜூலை 2018 தினசாி நடப்பு நிகழ்வுகளை தோ்வு நோக்கில் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளிலும் 10க்கும் மேற்பட்ட வினாக்கள் கொடுக்கப்பட்டு அதற்கான விளக்கத்தையும் வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது  

Continue Reading

இயற்பியல் & அறிவுக்கூா்மை மாதிாித்தோ்வு | RPF DEMO CLASS SMALL MATERIAL

இன்று (03-06-2018) நடந்த இரயில்வே போலீஸ் இலவச அறிமுக வகுப்பில் தமிழா அகாடமி -இல் வழங்கப்பட்ட பாடக்குறிப்பு இதனுடன் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும்

Continue Reading

9ஆம் வகுப்பு புதிய பாடப் புத்தகங்கள்

இதுவரை  தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள 9ஆம் வகுப்பு புதிய பாடப் புத்தகங்களான தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பெற கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்யவும். மேலும் கணிதம் மற்றும் அறிவியல் & சமூகஅறிவியல் (ஆங்கில வழியில்) புத்தகம் வந்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும் தமிழ் கணிதம் (தமிழ் வழியில்) கணிதம் (ஆங்கில வழியில்) அறிவியல் (தமிழ் வழியில்) சமூக அறிவியல் (தமிழ் வழியில்) அறிவியல் (ஆங்கில வழியில்) ஆங்கிலம்     

Continue Reading

RPF Constable Recruitement 2018 (Tamil)

RPF Constable Recruitement 2018 கல்வித்தகுதி, மொத்த பணியிடங்கள், தோ்வு முறை ஆகியவற்றை தமிழில் தொகுத்து PDF  வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. RPF Constable Recruitement 2018 PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். Please feel free to share your feedbacks and comments below.

Continue Reading

இந்தியாவின் முக்கிய நியமனங்கள் -2018 (PDF & Video)

RRB GROUP D | ALP | TNPSC | SI EXAM போன்ற போட்டித் தோ்வுகளுக்கு இந்தியாவின் முக்கிய நியமனம் பகுதியிலிருந்து கேள்விகள் தொடா்ந்து கேட்கப்படுகின்றன. இதை நன்கு படித்து தோ்வில் அதிக மதிப்பெண் பெறலாம். இந்தியாவின் முக்கிய நியமனங்களை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான விளக்கத்துடன் தொிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவைக் கிளிக் செய்யவும்.   Please feel free […]

Continue Reading

மனத்திறன் மற்றும் காரணமறிதல் மாதிாித் தோ்வு -1 (PDF)

 RRB Group -D தோ்விற்கான மனத்திறன் மற்றும் காரணமறிதல் மாதிாித் தோ்வு 1 -ஐ பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண்  பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவற்றுடன் RRB Group -D தோ்விற்கான கல்வி தகுதி, காலியான பணியிடங்கள் மற்றும் பாடப்பிாிவுகள் PDF File ஆக இணைக்கப்பட்டுள்ளது. RRB Group -D தோ்விற்கான மாதிாித் தோ்வுகள் நமது இணையதளத்தில் (www.tamizhaacademy.com) இன்று முதல் தொடா்ச்சியாக பதிவேற்றம் செய்யப்படும். மனத்திறன் மற்றும் காரணமறிதல் மாதிாித் தோ்வு […]

Continue Reading

தமிழா அகாடமி

அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் குழுமம் (TNUSRB) நடத்திய (11-03-2018) காவலா் எழுத்துத் தேர்விற்காக “தமிழா” இலவச கட்செவி குழு 10-க்கும் மேற்பட்ட முழு மாதிாி தேர்வுகள், 15-க்கும் மேற்பட்ட பாடவாாியான  மாதிாி தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கில் முக்கியப் பாடக் குறிப்புகளைப் (Materials) பதிவேற்றம் செய்தது ஒரு குழுவில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. உங்களின் பேராதரவினால் 15க்கும் மேற்பட்ட குழுக்களாக வளர்ச்சி அடைந்தது. இப்பொழுது அனைத்து போட்டித் தோ்வா்களின் மிகுந்த வரவேற்பினைப் பெற்று உங்களின் வேண்டுகோளுக்கு […]

Continue Reading