வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் தோ்வு முடிவு வெளியிடும் தேதி அறிவிப்பு

Continue Reading

சீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்!!!

சீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்!!!🙏 TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு சீருடை பணியணையத்தேர்வு மிக மிக எளிது.. ஆகையால் அனைவரும் விண்ணப்பிக்கின்றனர்…. ஆனால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் உடற்தகுதி பெறமுடிவதில்லை….. தேவையான உடற்தகுதி தம்மிடம் இல்லை என்பது தெரிந்தும் அனுபவத்திற்க்கு எழுதுகிறேன்,வினாத்தாளுக்குகாக எழுதுகிறேன் என்று எழுதுபவர்களே அதிகம்…. உங்களை குறை சொல்லவில்லை!!!!!! இதனால் போதுமான உடற்தகுதியுடன் இருப்பவர்கள் கட் ஆப் மதிப்பெண்களுக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது…. காலியிடங்கள் முழுமையாக நிரப்பபடவும் முடியவில்லை, […]

Continue Reading

Forester Exam Analysis – தோ்வு மையம் நடைமுறைகள் மற்றும் 06.12.2018 முதல் தாளில் எந்த பாடத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளன

Forester Exam Analysis – தோ்வு மையம் நடைமுறைகள் மற்றும் 06.12.2018 முதல் தாளில் எந்த பாடத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளன தமிழ் – 18 வினாக்கள் ஆங்கிலம் – 18 வினாக்கள் கணிதம் – 6 வினாக்கள் அரசியலமைப்பு – 18 வினாக்கள் வரலாறு – 18 வினாக்கள் புவியியல் – 18 வினாக்கள் நடப்பு நிகழ்வுகள் – 18 வினாக்கள் பொருளாதாரம் – 18 வினாக்கள்  (இவை அனைத்தும் தோ்வு எழுதிய மாணவா் தோராயமாக கூறியது) மேலும் தகவல்களுக்கு […]

Continue Reading

Forester, Forest Guard, FGDL தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டியவை | தோ்வு எழுதுபவா்களின் மொத்த எண்ணிக்கை – PDF

Download PDF

Continue Reading