SSLC முடித்தவர்களுக்கு CMC Vellore வேலைவாய்ப்பு 2021

Latest News

நிறுவனம்(Department):

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி


பணியின் பெயர்(Post Name):

Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

11.09.2021


வயது வரம்பு(Age limit):

வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

SSLC/ MS/ Ph.D/ DEE/ ITI/ MBBS/ B.E/DM போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் Interview/Test முலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.