SECURITY PRINTING PRESS RECRUITMENT

Latest News

SPMCIL PAYS DIVIDEND OF RS 204 CR FOR FY 2017-18 | Sarkaritel.comஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் செக்யூரிட்டி பிரின்டிங் பிரஸ் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடம்: சூப்பர்வைசர் 11 (பிரின்டிங் 5, டெக்னிக்கல் கன்ட்ரோல் 3, ஐ.டி., 2, ஆர்.எம்., 1) ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் (ஹிந்தி) 1 என 12 இடங்கள் உள்ளன.



கல்வித்தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2021 அடிப்படையில் ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 18 – 28, மற்ற பதவிக்கு 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.



விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200.

கடைசி நாள்: 10.4.2021

Official Notification: Click here

மத்திய அரசில் வேலை – DSRVS Recruitment

விமான நிறுவனத்தில் 100 பயிற்சி காலியிடங்கள்

1 thought on “SECURITY PRINTING PRESS RECRUITMENT

Leave a Reply

Your email address will not be published.