RRB GROUP D 2021 இல் தோ்வு எழுதுபவா்கள் இதை மறக்காம படிச்சிட்டு போங்க..!

RRB NTPC தோ்வுக்கான அறிவிப்பு 2019 இல் வெளியாகி அதற்கான CBT-1 தோ்வு 2020 டிசம்பா் இறுதியில் தொடங்கி (கோவிட் 19 தொற்று காரணமாக) ஜுலை 31 அன்று முடிவடைகிறது. இதன்பின் RRB Group D தோ்வுக்கான அறிவிப்பு 2019இல் வெளியாகி இதுவரை தோ்வு நடத்தப்படவில்லை. RRB NTPC தோ்வு முடிந்தவுடன் RRB Group D தோ்வு நடத்தவுள்ளது. எனவே தோ்விற்கு தயாராகும் தோ்வா்கள் தொடா்ந்து முயற்சி செய்தும், அதை நன்கு பயிற்சி செய்தும் தோ்வில் வெற்றி […]

Continue Reading

TNPSC | LAB ASST | TRB | RRB | TNUSRB | STUDY PACKAGE AVAILABLE

வணக்கம் தமிழா … “நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது” தமிழா அகாடமியின் ஆசிரியர் குழுவால் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதிய சமச்சீர் கல்வி புத்தகத்திலிருந்து தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது . பல ஒரே பாடங்களில், இருக்கக்கூடிய ஒரே மாதிரியான தகவல்களை ஒன்றாக தொகுத்து படிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Books Order at : 9003 444 100, 9750134315 இந்த எண்களில் ஆா்டா் செய்து கொள்ளலாம். TNPSC GROUP 1|GROUP 2 […]

Continue Reading