RRB NTPC EXAM | Phase 3 – Feb 8 – 2nd Shift | Download PDF

Latest News

  1. சார்க் உறுப்பு நாடுகள் (8)பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பங்களாதேஷ், பூடான், ஸ்ரீலங்கா
  2. நியூட்டன் என்பதுவிசையின் SI அலகு
  3. DRDO – Defence Research Development Organization
  4. வட இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவா்கள்முகலாயர்கள்
  5. ஆஸ்திரேலியாவின் தலைநகா்கான்பெரா
  6. நிலவில் கால் வைத்த முதல் மனிதா்நீல் ஆம்ஸ்ட்ராங்
  7. இருசொற்பெயரிடும் முறையின் தந்தைகரோலஸ் லின்னேயஸ்
  8. முதல் ஐந்தாண்டு திட்டம் – 1951 – 1956
  9. செல்லைப் பற்றி படிப்பதுசைட்டோலாஜி
  10. “Param shivay” super computer developed by – IIT BHU
  11. உஸ்தாத் அம்சத் அலிகான்சரோட்
  12. சாரதா சட்டம்குழந்தை திருமணம்
  13. 2018 ஞானப்பீட விருதுஅமிதவ் கோஷ்
  14. புஸ்கா் மேளாராஜஸ்தான்
  15. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள முக்கிய அமைப்புகள் – 6
  16. SMPS – Switched Mode Power Supply
  17. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொது செயலாளா்ட்ரைகுவே லை
  18. ISRO அறிமுகப்படுத்திய Portal – BHUVAN Portal
  19. கொல்கத்தா துறைமுகம்ஹுக்ளி நதி
  20. நரோரா அணுமின் நிலையம்உத்திரப்பிரதேசம்
  21. இரண்டு எண்களின் கூடுதல் 20 மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் 96 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசம்? 4
  22. தேசிய கைத்தறி தினம்ஆகஸ்ட் 7

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Stay Tuned with Tamizha Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.