RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (30.12.2020 – 2nd shift)

RRB

RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (30.12.2020 – 2nd shift)

  1. 3, 9, 17, ? அடுத்து வரும் எண்? (27)
  2. 10, 14, 23, 39, 64, ? அடுத்து வரும் எண்? (100)
  3. # என்பது -, $ என்பது +, Y என்பது , * என்பது ÷ எனில் 49 # 7 Y 20 * 4 $ 3 = ? (17)
  4. 8 : 9 = 72 எனில் 11 : 32 = ? (352)
  5. 6, 14, 28 இவற்றின் மீ.சி. (84)
  6. சார்க் நாடுகள் – 8
  7. 15வது நிதிக்குழுவின் தலைவா் – K.சிங்
  8. Facebook நிறுவனா்மார்க் ஜுக்கா் பெர்க்
  9. OLED – Organic Light Emitting Diode
  10. ராஜ்யசபா உறுப்பினர்கள் – 250
  11. அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்கேரளா
  12. மீத்தேனின் வேதிவாய்பாடு – CH4
  13. அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பு பகுதிபகுதி III
  14. குச்சிப்புடி நடனம்ஆந்திரபிரதேசத்தின் பாரம்பரிய நடனம்
  15. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்           – C.பானர்ஜி
  16. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு – 1648
  17. நியூட்டன்விசையின் அலகு
  18. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்ஆரியபட்டா
  19. இந்தியாவின் தூய்மை நகரம்இந்தூா்
  20. பேடி பச்சே, பேடி பத்தோ திட்டம் (2015, ஹரியானா)                     – பெண் குழந்தைகள் நலம்
  21. காதர் கட்சிலாலா ஹா்தயாள்
  22. IMF உறுப்பு நாடுகள் – 190
  23. UNSC – United Nations Security Council
  24. நாட்டில் உள்ள காடுகளின் பரப்பு – 67%
  25. ராபர்ட் ஹீக்செல்
  26. கடற்கரை உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை – 9 (UT – 4)
  27. பாக்டீரியாவைக் கண்டறிந்தவா்                                                             – ஆண்டன்வான் லுவன்ஹாக்
  28. 2020 உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்                     – ‘Time for Nature
  29. சின்னம்மைக்கு தடுப்பூசி கண்டறிந்தவா்எட்வர்ட் ஜென்னா்
  30. பூச்சிகளைப் பற்றி படிக்கும் அறிவியல்எண்டமாலஜி
  31. தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனம்பரதநாட்டியம்
  32. சுண்ணாம்புக்கல் வேதி வாய்பாடு – CaCO3
  33. சுவாச் பாரத்திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நாடு (2019, அக்டோபா் 2க்குள்)
  34. 2020 ஒலிம்பிக்டோக்கியோ
  35. சுற்றுச்சூழல் தினம்ஜுன் 5
  36. வைட்டமின் B2 வேதிப்பெயர்ரிபோபிளேவின்
  37. CRT – Cathode Ray Tube
  38. செல்லின் புரத உற்பத்தியாளர்கள்ரிபோசோம்கள்

Leave a Reply

Your email address will not be published.