RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (30.12.2020 – 1st shift)

RRB

RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (30.12.2020 – 1st shift)

  1. 1 KB = 1024 Byte
  2. அடுத்து வரும் எண் : 6, 12, 20, 30, 42, ? (56)
  3. 3, 13, 23, 33, 43, 53 வேறுபட்டது? 33
  4. என்பது – 23/99
  5. 1, 9, 25, 49, 81, ? (121)
  6. இதன் மதிப்பு =
  7. ஒரு பொருளை 10% இலாபத்திலும், மற்றொரு பொருளை 10% நட்டத்திலும் விற்றால் கிடைக்கக் கூடியது – 1% நட்டம்
  8. இரண்டு எண்களின் கூடுதல் 60. அவற்றின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம முறையே 12, 72 எனில் அந்த இரண்டு எண்களின் தலைகீழிகளின் கூடுதல் ?
  9. 1 முதல் 55 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை? (16)
  10. பின்வரும் படத்தில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கை (14)

 

 

 

 

 

 

 

 

 

 

  1. ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 20% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டால் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.50 எனில் அசல் தொகை? ரூ.1250
  2. பாகிஸ்தான் பிரதமா் – இம்ரான் கான்
  3. அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி (45)                – டொனால்ட் ட்ரம்ப்
  4. கோவா மாநிலத்தின் முதலமைச்சா் – பிரமோத் காவந்த்
  5. அஜாதசத்ருவின் தந்தை – பிம்பிசாரா்
  6. நிபா வைரஸ் – கேரளா
  7. CPU – Central Processing Unit
  8. கோல்ட் கோஸ்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது      – ஆஸ்திரேலியா
  9. 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்                       – பொ்மிங்காம் (இங்கிலாந்து)
  10. தெலுங்கானா மாநிலம் உருவான நாள் – 2014 ஜுன் 2
  11. குடியரசு புத்தகத்தின் ஆசிரியா் – பிளாட்டோ
  12. SAARTHI திட்டம் – License to Vehicle
  13. OCED தலைமையகம் – பாரீஸ்
  14. 1912ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய்                                           – ஹார்டிஞ்ச் பிரபு
  15. சிக்கிம் மாநிலத்தின் சுரங்கபாதை – தேங்
  16. கௌதம புத்தரின் இயற்பெயா் – சித்தார்த்தா்
  17. சைமன் குழு – 1927
  18. ISRO சமீபத்தில் ஏவிய செயற்கைக்கோள்                – EOS 01, GSAT 30, CMS 01
  19. இந்தோனேசியாவின் தலைநகரம் – ஜகார்த்தா
  20. DREAM 11 CEO – ஹர்ஷ் ஜெயின்
  21. அடிமை வம்சத்தை நிறுவியவா் – குத்புதீன் ஐபக்
  22. IBM CEO – அரவிந்த் கிருஷ்ணா
  23. CaCO3 – கால்சியம் கார்பனேட்
  24. கோபி குளிர் பாலைவனம் – மங்கோலியா (ஆசியா)
  25. 2020ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு – மைக்கேல் ஹுக்டன், ஹார்வி J. ஆல்டா், சார்லஸ் M. ரைஸ்
  26. அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்திற்கு இடையே உள்ள பாலம் – போகிபால்
  27. தென் ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரம்           – பிரட்டோரியா
  28. அழுத்தத்தின் SI அலகு – பாஸ்கல் (அ) N/m2
  29. அட்ரீனல் புறணியைத் தூண்டி விடுவது – அட்ரினோ கார்டிகோட்ரோபிக் ஹார்மோன்
  30. DHCP – Dynamic Host Configuration Protocol
  31. பெருவெடிப்பு கொள்கை – எட்வின் ஹப்புள்
  32. முதல் தலைமுறை கணினி – 1946 – 1959
  33. Generation Of Computer – Transistor

Leave a Reply

Your email address will not be published.