RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (04.01.2021 -1st shift)

Latest News

RRB NTPC EXAM ANALYSIS & QUESTION REVIEW (04.04.2021 -1st shift)

  1. வட்டத்தின் பரப்பு 154 ச.மீ எனில் ஆரம் =? (7 மீ)
  2. 9, 19, 37, 75, 149, ___? (299)
  3. O = 20, LIT = 46, PIG =? (37)
  4. COS (-900) =? (0)
  5. படத்தில் விடுபட்ட எண்ணைக் காண்க (22)

8

3

21

6

5

25

12

2

?

 

  1. a : b = 3 : 4, HCF = 15, LCM = ? (180)
  2. (tan x + cot x)2 = (5)2 எனில் tan2 x + cot2 x = ? (23)
  3. 8, 27, 64, 125, 216, 343, __? (512)
  4. x + 1/x = 9 எனில் x2 + 1/x2 = ? 79
  5. தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005, அக்டோபா் 12
  6. இந்தியாவில் உள்ள UNESCO உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை – 38
  7. DRDO தலைமையகம்புதுடெல்லி
  8. காந்தி சாகா் அணை அமைந்துள்ள இடம்மத்தியப்பிரதேசம்
  9. PMSSYபிரதான் மந்திரி சுகன்யா சம்பிரிதி யோஜனா (2005)
  10. URL Full Form – Uniform Resource Locator
  11. சாஞ்சி ஸ்தூபி கட்டியவா்அசோகர்
  12. பெருங்கலகம் நடைபெற்ற நாள்மார்ச் 29, 1857
  13. பொக்ரான் அணுகுண்டு சோதனை – 1998
  14. சா்தார் சரோவா் அணை (குஜராத்) – நா்மதா ஆறு
  15. ஜவஹா் சுரங்கப்பாதைஜம்மு & காஷ்மீர்
  16. மகாத்மா காந்தி தலைமையேற்ற INC மாநாடு                               – பெல்காம் (1924)
  17. ஹேய்லி தேசிய பூங்காஉத்தரகாண்ட்
  18. நீளமான தேசிய நெடுஞ்சாலை – NH44
  19. NASA ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1958
  20. தேசிய தொழில்நுட்ப தினம்மே 11
  21. பாலின் pH மதிப்பு – 5
  22. இந்தோனேசியா நாட்டின் நாணயம்                                                   இந்தோனேசியன் ரூபியா
  23. பித்தநீரை சுரப்பதுகல்லீரல்
  24. அடல் சுரங்கப்பாதைஇமாச்சலப்பிரதேசம்
  25. 2020ஆம் ஆண்டின் சிறந்த ICC ஒரு நாள் கிரிக்கெட் வீரா்           விராட் கோலி
  26. சிரிப்பூட்டும் வாயுநைட்ரஸ் ஆக்சைடு
  27. 2022 காமன்வெல்த் விளையாட்டுபொ்மிங்காம் (இங்கிலாந்து)
  28. சா்வதேச யோகா தினம்ஜுன் 21
  29. காந்தியின் அரசியல் குருகோபால கிருஷ்ண கோகலே
  30. பண மசோதா சரத்து – 110
  31. முஸ்லீம் லீக்கின் முதல் தலைவா்ஆகா கான்
  32. உலக யானைகள் தினம்ஆகஸ்ட் 12
  33. ஹேமிஸ் விழாலடாக்
  34. FIFA 2022 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடம்கத்தார்
  35. வைட்டமின் B9 வேதிப்பெயா்போலிக் அமிலம்
  36. பீகாரின் தலைநகரம்பாட்னா
  37. CRIS – Central Railway Information System
  38. இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவா்மலாலா யூசப்சாய்
  39. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் – 2005
  40. இரண்டாம் பானிபட் போர் – 1556

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

WhatsApp & Telegram Join : “Hi” to 8667020703

Leave a Reply

Your email address will not be published.