RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (29.12.2020 – 2nd Shift) – Download PDF

RRB

RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (29.12.2020 – 2nd Shift)

  1. x + 1/x = 12 எனில் x3 + 1/x3 = ? (1692)
  2. 4 sin2 300 + 3 cot2 600 – 2 tan2 450 = ? (0)
  3. அசல் – 5000, வட்டிவீதம் – 10%, தனிவட்டி – 1500 எனில் காலம்? (3 ஆண்டுகள்)
  4. வெண்வரைபடம் (தொலைபேசி, கடிதம், தகவல்தொடா்பு)
  5. விடுபட்ட எண்ணைக் காண்க (13)

64

25

81

36

49

16

14

12

?

 

  1. 35, 37, 41, 31 பொருந்தாதது எது? (35)
  2. வெண் வரைபடம் (பெற்றோர், பணக்காரா், விவசாயி)
  3. வேறுபட்டதைத் தோ்ந்தெடு : சிறுத்தை, சிங்கம், புலி, பூனை (பூனை)
  4. தமிழ்நாட்டின் முதல்வா் – எடப்பாடி கே.பழனிச்சாமி
  5. எலுமிச்சை சாறின் pH மதிப்பு – 2 – 2.4
  6. 1924ஆம் ஆண்டு காந்தி தலைமையேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு – பெல்காம்
  7. தமிழ்நாடு – கா்நாடகா இடையே பாயும் ஆறு – காவிரி
  8. IPL 2020 winner – மும்பை இந்தியன்ஸ்
  9. PSLV C37 இராக்கெட் எடுத்து சென்ற செயற்கைக்கோள் – கார்டோசாட் 2D
  10. வைட்டமின் B1 குறைப்பாட்டு நோய் – பெரி பெரி
  11. சீனாவின் தலைநகரம் – பெய்ஜிங்
  12. இந்திய அரசியலமைப்பின் தந்தை – R.அம்பேத்கா்
  13. நைனிடால் மலை வாழிடம் – உத்திரகாண்ட்
  14. SEINE ஆறு – பிரான்ஸ்
  15. நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை – அடல்
  16. இஸ்ரோ தொடக்கம் – 8.1969
  17. இந்தியாவில் உள்ள உயா்நீதிமன்றங்கள் – 25
  18. இந்தியாவில் தோரியம் கிடைக்கும் இடம்                                  – கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு
  19. OCED தலைமையகம் – பாரீஸ்
  20. ASCII விரிவாக்கம் – American Standard Code for Information Interchange
  21. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா – உத்திரகாண்ட்
  22. தண்டின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்  – மரவள்ளி, கரும்பு
  23. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது RBI கவா்னா் – உா்ஜித் படேல்
  24. ஹீமாயூன் நாமா எழுதியவா் – குல்பதான் பேகம்
  25. ஐஸ் ஹாக்கி – லடாக், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீா்
  26. 2021 குடியரசுத்தினவிழாவின் சிறப்பு விருந்தினா்  – போரிஸ் ஜான்சன் (இங்கிலாந்து பிரதமா்)
  27. பிரையோபைட் தாவரம் – ரிக்ஸியா, மாஸ்
  28. மேகதாது அணை விவகாரம் – தமிழ்நாடு. கா்நாடகா
  29. கிட்டப்பார்வையைச் சரி செய்ய பயன்படுவது           – குழி லென்ஸ்
  30. CDRI விரிவாக்கம் – Central Drug Research Institute
  31. 2019 பாரத ரத்னா விருது – பூபன் ஹசாரிகா, நானாஜி தேஜ்முக், பிரணாப் முகர்ஜி
  32. சூப்பர் சோனிக் எவுகணை – பிரம்மோஸ்
  33. லடாக் கவா்னா் – K. மாத்தூா்
  34. GST விரிவாக்கம் – Goods and Services tax
  35. அழுத்தத்தின் SI அலகு – பாஸ்கல் (அ) நியூட்டன் / மீ 2
  36. Adobe CEO – சாந்தனு நாராயணன்
  37. ஜாதகக் கதைகள் தொடா்புடைய மதம் – புத்த மதம்
  38. ஸ்ரீலங்காவின் தலைநகரம் – கொழும்பு
  39. Filmfare Best movie – Gully boy

Leave a Reply

Your email address will not be published.