RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (21.01.2021 – 1st shift) – Download PDF

Latest News

  1. ஒரு குறிப்பிட்ட தொகை 6 ஆண்டுகளில் ரூ.12000 ஆகவும் 9 ஆண்டுகளில் ரூ.15000 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம்? 66%
  2. 256, 625, 1296, ? அடுத்து வரும் எண் (2401)
  3. A, A, B, D, ? Next Letter (G)
  4. 2024ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம்பாரிஸ்
  5. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொது செயலாளர்ட்ரைக்வே லே
  6. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பிகல்லீரல்
  7. 2023ஆம் ஆண்டு ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம்இந்தியா
  8. 1982 – 1985 ஆம் ஆண்டில் இந்திய ரிசா்வ் வங்கியின் கவா்னராக இருந்தவா்மன்மோகன் சிங்
  9. தேசிய மாசு பாதுகாப்பு தினம்டிசம்பா் 2
  10. இரவீந்திரநாத் தாகூா், 1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நூல்கீதாஞ்சலி
  11. இந்திய அரசியலமைப்பில் உள்ள எட்டாவது அட்டவணைஅங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள்
  12. இந்திய அரசியலமைப்பில் பட்டங்களைத் துறத்தல் பற்றி கூறும் சரத்துசரத்து 18
  13. முதல் ஐந்தாண்டு திட்டம் – 1951 – 1956
  14. இமயமலைத்தொடரில் உள்ள இரண்டாவது உயா்ந்த சிகரம் – K2 (or) காட்வின் ஆஸ்டின்
  15. பஞ்சாயத்து ராஜ் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்ராஜஸ்தான் (1959, அக்டோபர் 2 – நாகபூா் மாவட்டம்)
  16. மூன்றாம் ஆங்கிலேய மைசூா் போர் – 1790 -92
  17. சிவப்புப் புள்ளிவிவர புத்தகம்அச்சுறுத்தப்பட்ட/அழிவு நிலையில் உள்ள விலங்குகள்
  18. 2021 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம்டோக்கியோ (ஜப்பான்)
  19. குவாத்உல்இஸ்லாம்குத்புதீன் ஐபக்
  20. மைசூா் மகாரா அரண்மணைஉடையார் மரபு
  21. Operating System – Windows, Mac OS, Linux
  22. சாம்பல் புரட்சிஉரம்
  23. சரத்து 343 – இந்தி மொழி
  24. SBI பழைய பெயர்இம்பீரியல் வங்கி
  25. சுதந்திர இந்தியாவின் முதல் கவா்னா் – மவுண்ட்பேட்டன் பிரபு

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Stay Tuned with Tamizha Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.