RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (19.01.2021 – 1st Shift) Download PDF

Latest News

  1. Sin A = ½, Cos B = ½ , A+B =? (900)
  2. 2025 இன் வா்க்கமூலம் – 45
  3. கடிகாரம்15 மணியைக் காட்டுகிறது. இதில் நிமிடமுள் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் மணி முள் எந்த திசையை நோக்கி இருக்கும்? (தென் மேற்கு)
  4. 28 : 66 : : 31 : ? (72)
  5. Rack : Shoes : : ? : Books (Book Shelf)
  6. A = 40 days, A+B = 30 days, B=? (120 days)
  7. 1 Peta byte = 1024 Tera byte
  8. நாகலாந்து மாநில பழங்குடிமக்கள்அங்கமி, லோத்தா
  9. சரத்து 32 – இந்திய அரசியலமைப்பின் இருதயம் மற்றும் ஆன்மா – R.அம்பேத்கா்
  10. ஹண்டர் கமிட்டிஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி
  11. நாடு இழக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியவா்டல்ஹௌசி பிரபு
  12. வளா்ச்சி ஹார்மோன்பிட்யூட்டரி சுரப்பி
  13. விக்டோரியா நீா்வீழ்ச்சிஜாம்பசி ஆறு
  14. இந்தியாவின் முதல் வைசிராய்கானிங் பிரபு
  15. இரண்டாம் சந்திரகுப்தா்விக்கிரமாதித்யன்
  16. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாக்சிங் 75 கி எடை பிரிவில் வென்றவா்விகாஷ் கிருஷ்ணன்
  17. லோக்சபா சபாநாயகரைத் தோ்வு செய்பவா்கள்லோக்சபா உறுப்பினர்கள்
  18. மைக்கா உற்பத்திராஜஸ்தான்
  19. கோதுமை உற்பத்திசீனா
  20. இடுக்கி அணைகேரளா
  21. CLI – Command Line Interface

Leave a Reply

Your email address will not be published.