RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (18.01.2021 – 1st Shift) Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (18.01.2021 – 1st Shift) Download PDF

  1. 3 பொருட்களின் வாங்கியவிலையானது 5 பொருட்களின் விற்றவிலைக்கு சமம் எனில் நட்ட சதவீதம்? (40%)
  2. 5, 8, 0, 12, 15 இவற்றின் சராசரி? (8)
  3. 1254+125.4+12.54+1.254=? (1393.194)
  4. பறவைகளைப் பற்றி படிக்கும் அறிவியல்ஆர்னித்தாலஜி
  5. Hornbill Festival – நாகலாந்து
  6. சம்பரான் சத்தியாகிரகம் – 1917
  7. 1916ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவா் – C.மஜும்தார்
  8. இந்தியாவின் முதல் பொது தோ்தல் நடைபெற்ற ஆண்டு – 1952
  9. வங்காள பிரிவினைகா்சன் பிரபு
  10. The Test of My Life – யுவ்ராஜ் சிங்
  11. செங்கோட்டை (ஆக்ரா) – ஷாஜகான்
  12. செய் அல்லது செத்துமடி என்று கூறியவா்மகாத்மா காந்தி (1942)
  13. முதல் புவி மாநாடுரியோ டி ஜெனிரோ (1992)
  14. Playing it my Way – சச்சின் தெண்டுல்கா்
  15. முதல் குடியரசுத்தலைவா்ராஜேந்திர பிரசாத்
  16. COBOL Full Form Common Business Oriented Language
  17. மலபார் கடற்கரைகேரளா
  18. கிட்டப்பார்வைமையோபியா
  19. பதேபூா்சிக்ரி உருவாக்கியவா்அக்பா்
  20. புவியியலின் தந்தைஎரடோஸ்தனிஸ்
  21. DIKSHA APP – குரோஷியா
  22. அல்பரூனிமுகமது கஜினி
  23. இபின் பதூதாமொராக்கோ நாட்டு பயணி
  24. பேடி பச்சா, பேடி பத்தோ – 2015

Leave a Reply

Your email address will not be published.