RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (10.01.2021 – 2nd Shift) Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL (10.01.2021 – 2nd Shift) Download PDF

  1. காமக்யா கோவில்கௌகாத்தி (அஸ்ஸாம்)
  2. 2018 FIFA இரண்டாவது இடம்குரோஷியா
  3. காந்தி இா்வின் ஒப்பந்தம் முடிவுஇரண்டாம் வட்டமேசை மாநாடு
  4. பூனா ஒப்பந்தம் – 1932
  5. இரண்டாம் உலகப்போர் – 1939 – 1945
  6. மினாமிட்டாஜப்பான்
  7. UNEP தலைமையகம்நைரோபி (கென்யா)
  8. மனுஷி சில்லார்உலக அழகி (2017 Miss World)
  9. 5 கண் நாடுகள் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து
  10. தற்போது அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா்ஜோ பைடன்
  11. பித்தளை – Cu + Zn
  12. நிலையான நிலவரி திட்டம்காரன்வாலீஸ் பிரபு
  13. சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை அனுப்பும் தனியார் அமைப்பு – ISS
  14. தாவர உலகம் பெயர்பிளாண்டே
  15. இந்தியாவின் துணைக்குடியரசுத்தலைவா்வெங்கையாநாயுடு
  16. உலக புலிகள் தினம்ஜுலை 29
  17. உலக தண்ணீா் தினம்மார்ச் 22
  18. BCCI தலைவா்சவுரவ் கங்குலி
  19. உலகின் மிகப்பெரிய நெடுஞ்சாலை சுரங்கம்அடல்
  20. சிரிப்பூட்டும் வாயுநைட்ரஸ் ஆக்சைடு (N2O)
  21. கேரளாவின் முதல்வா்பினராயி விஜயன்
  22. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநா்கிரண் பேடி
  23. RBI கவா்னா்சக்தி காந்த தாஸ்
  24. கஜீராஹோமத்தியப்பிரதேசம்
  25. சிறுநீரகத்தைப் பற்றிய படிப்புநெப்ரோலஜி
  26. ஜவாரா நடனம்மத்தியப்பிரதேசம்

 

 

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

WhatsApp & Telegram Join : “Hi” to 8667020703

Leave a Reply

Your email address will not be published.