RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL | 09.01.2021 – 1ST SHIFT | Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS IN TAMIL | 09.01.2021 – 1ST SHIFT | Download PDF

  1. அழுகிய முட்டையின் மணமுள்ள வாயு ஹைட்ரஜன் சல்பைடு (H2S)
  2. ஈரான் நாட்டின் நாணயம் Toman
  3. வைட்டமின் B12 இல் உள்ள உலோகம் கோபால்ட்
  4. சின்னபார் பாதரசத்தின் தாது
  5. 2020 IPL winner Mumbai Indians
  6. டெப்லான் ஒட்டாத தன்மையுடைய பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் பாலிமர் (Tetro Flouro Etheylene)
  7. செல்லின் ஆற்றல் நிலையம் மைட்டோகாண்ட்ரியா
  8. GATT என்பது WTO
  9. புரதச்சத்து குறைபாட்டு நோய்கள் குவாஷியார்க்கா், மராஸ்மஸ்
  10. 1 ஏக்கா் 43560 .
  11. பற்களின் வகைகள் 4
  12. தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29
  13. போபால் விஷவாயு துயர சம்பவம் 1984 (மீத்தைல் ஐசோசயனைட்)
  14. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவா் அன்னிபெசன்ட்
  15. மனிதனில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
  16. உலக ஆமைகள் தினம் மே 23
  17. காலா அசார் நோயை பரப்புவது –மணல்
  18. லைஃப் ஆப் பை ஆசிரியா் யான் மார்ட்டெல்
  19. வினையூக்கியைக் கண்டுபிடித்தவா் ஜோக்கப் பெர்சீலியஸ்
  20. Twitter Chairman ஜேக் டார்ஸி
  21. உலக உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 13
  22. CAB Citizenship Amendment Bill
  23. கோவிட் 19 கட்டுபடுத்த 5T திட்டம் டெல்லி
  24. NADP நிக்கோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு பாஸ்பேட்
  25. 2019 அமைதிக்கான நோபல் பரிசு அபி அஹ்மத்
  26. வியட்நாட் தலைநகரம் ஹனோய்
  27. 2018 காந்தி அமைதி விருது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
  28. டைனமோவைக் கண்டறிந்தவா் மைக்கேல் பாரடே
  29. கணிப்பொறியின் மூளை CPU
  30. பொது போக்குவரத்தை இலவசமாக மாற்றிய நாடு லக்சம்பர்க்
  31. தாஷ்கண்ட் ஒப்பந்தம் லால் பகதூா் சாஸ்திரி
  32. இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ஹீமோகுளோபின்
  33. ILO ஜெனீவா
  34. ஈரான் பாராளுமன்றத்தின் பெயா் ஈரானியன் மஸ்லிஸ்

Leave a Reply

Your email address will not be published.