RRB NTPC EXAM ANALYSIS (29.12.2020 – 1st Shift) – Download PDF

RRB

RRB NTPC EXAM ANALYSIS (29.12.2020 – 1st Shift)

 1. tan =  எனில்  = ? (600)
 2. 8, 24, 12, 36, 18, ? (54)
 3. 25 ÷ 5 = 15, 30 ÷ 6 = 20 எனில் 35 ÷ 7 = ? (25)
 4. 8, 27, 64, 125, ? (216)
 5. 5 : 27 : : 9 : ? (83)
 6. ABE = 8 எனில் KLO = ? (38)
 7. 432412 x 499431 – கடைசி இலக்கம்? (4)
 8. 8 பொருட்களின் வாங்கிய விலையானது 5 பொருட்களின் விற்றவிலைக்கு சமம் எனில் இலாப சதவீதம் (60%)
 9. ஜப்பான் நாட்டின் பிரதமர்                                    – யோஷிஹைட் சுகா (செப்டம்பா் 2020 முதல்)
 10. தெலுங்கானா ஆளுநா் – தமிழசை சௌந்திரராஜன்
 11. மேற்கு வங்காளத்தின் கவா்னா் – ஜெகதீப் தாங்கா்
 12. காந்தி பிறந்த இடம் – போர்பந்தா் (குஜராத்) அக்டோபா் 2, 1869
 13. முதல் பானிபட் போர் – 1526
 14. வயிற்றில் சுரக்கும் அமிலம் – HCl
 15. மகாராஷ்டிரா முதலமைச்சர் – உத்தவ் தாக்கரே
 16. கேரளா முதலமைச்சர் – பினராயி விஜயன்
 17. பூடான் தலைநகரம் – திம்பு
 18. GST விரிவாக்கம் – Goods and Services Tax
 19. UNESCO தலைமையகம் – பாரீஸ்
 20. RBI கவா்னா் – சக்தி காந்ததாஸ்
 21. பாபரின் தந்தை – உமர்ஷேக் மிர்ஷா
 22. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு – மும்பை
 23. இந்தியாவில் உள்ள புலி பாதுகாப்பு பகுதிகள் – 51
 24. சுக்ரீஷ்வா் கோவில் – அஸ்ஸாம்
 25. ICC தலைமையகம் – துபாய்
 26. தேசிய பால் தினம் – நவம்பர் 26
 27. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளா்                – அந்தோனியா குட்டேரஸ்
 28. நீர்த்த சுண்ணாம்பு வேதி வாய்பாடு – Ca (OH)2
 29. சார்பியல் கொள்கை – ஐன்ஸ்டீன்
 30. 102வது சட்டதிருத்தம்– தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
 31. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி – பைகால்
 32. GST என்பது – மறைமுக வரி
 33. PMKVY – பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா
 34. E = mc2 – ஐன்ஸ்டீன்
 35. வைட்டமின் B1 வேதியியல் பெயா் – தையமின்
 36. 2020ஆம் ஆண்டு பூமி தினத்தின் கருத்துரு                – காலநிலை நடவடிக்கை
 37. ஸ்கேலார் அளவுகள் – நீளம், வேகம், நிறை, கனஅளவு
 38. அரசியலமைப்பு தினம் (அ) சட்ட தினம் – நவம்பா் 26
 39. HTTP விரிவாக்கம் – Hyper Text Transfer Protocol
 40. பித்தநீரை சுரப்பது – கல்லீரல்
 41. செல்லைக் கண்டறிந்தவா் – இராபா்ட் ஹுக்
 42. ATP விரிவாக்கம் Adenosine Triphosphate
 43. மனிதவளா்ச்சி குறியீட்டில் முதலிடம் – நார்வே
 44. எலக்ட்ரானைக் கண்டறிந்தவா் – J.தாம்ஸன்
 45. SAIL CEO – அனில்குமார் சௌத்ரி
 46. FAT விரிவாக்கம் – File Allocation Table
 47. DNA-ஐ கண்டறிந்தவா் – வாட்சன் மற்றும் கிரிக்
 48. 2020 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது  – ரோகித் சர்மா, ராணி ராம்பால், வினேஷ் பகத், தங்கவேல், மாணிக் பத்ரா
 49. இந்திய தேசிய காங்கிரஸைத் தோற்றுவித்தவா்           – ஆலன் ஆக்டேவியன் ஹுயூம்
 50. Pir Panjal Tunnel – P.வாஜ்பாய்
 51. சந்திராயன் 2 இல் ஏவு வாகனம் – GSLV Mark III
 52. சாஞ்சி ஸ்தூபி உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1989
 53. அனைவரிடமிருந்தும் இரத்தத்தைப் பெறுபவர்                              – AB இரத்த வகை
 54. இந்தியாவின் மிகவுயர்ந்த மலைசிகரம்                          – K2 (காட்வின் ஆஸ்டின்)
 55. உள்ளாட்சி அமைப்பின் தந்தை – ரிப்பன் பிரபு

Leave a Reply

Your email address will not be published.