RRB NTPC EXAM ANALYSIS (28.12.2020 – 2nd shift)

RRB

RRB NTPC EXAM ANALYSIS (28.12.2020 – 2nd shift)

  1. வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ரிக்கெட்ஸ் (குழந்தைகளுக்கு), ஆஸ்டியோ மலேசியா (பெரியவா்களுக்கு)
  2. உந்தத்தின் SI அலகு – Kg ms-1
  3. உட்கருவைக் கண்டறிந்தவா் – ராபர்ட் பிரௌன்
  4. நியூட்ரானைக் கண்டறிந்தவா் – சாட்விக்
  5. கனநீரின் வேதி வாய்பாடு – D2O (டியூட்ரியம் ஆக்ஸைடு)
  6. அண்டத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் – காஸ்மாலஜி
  7. இரத்தத்தின் pH மதிப்பு – 4
  8. பென்சீனின் வேதி வாய்பாடு – C6H6
  9. அமில மழைக்கு காரணமானது – SO2, NO2
  10. சூரியனில் நாம் பார்க்க கூடிய பகுதி – போட்டோஸ்பியர்
  11. DRDO Chairman G.சதீஸ்ரெட்டி
  12. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் – நியூயார்க்
  13. ஜாலியன் வாலாபாக் படுகொலை – 1919, ஏப்ரல் 13
  14. சமீபத்தில் மறைந்த மத்தியப்பிரதேசத்தின் கவா்னர் – லால்ஜி டாண்டன்
  15. UNDP தலைமையகம் – நியூயார்க்
  16. 2020 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – கௌகாத்தி
  17. 2020 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – பால் R.மில்கிரோம், ராபர்ட் B.வில்சன்
  18. பிளாசிப் போர் – 1757
  19. மிகப்பெரிய தீவு – கீரின்லாந்து
  20. மாப்ளா கலகம் – 1921
  21. கிராமி விருது – இசை
  22. சுயராஜ்ஜிய கட்சியைத் தோற்றுவித்தவா்கள் – R. தாஸ், மோதிலால் நேரு
  23. 2020ஆம் ஆண்டு G-20 மாநாடு – சவுதி அரேபியா
  24. தேசிய பாதுகாப்பு அகாடமி – கதக்வால்சா
  25. GNP விரிவாக்கம் – Gross National Product
  26. Paytm CEO – விஜய் சேகர் சர்மா
  27. இந்தியாவில் நாட்டு வருமானத்தை முதன்முதலில் கணக்கிட்டவர் – தாதாபாய் நௌரோஜி
  28. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்ட சட்டதிருத்தம் – 42வது சட்டதிருத்தம்
  29. FIFA 2022 – கத்தார்
  30. உலக வானொலி தினம் – பிப்ரவரி 13
  31. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 8848 மீ
  32. ஷரத்து 63 – துணைக்குடியரசுத்தலைவா்
  33. HIV விரிவாக்கம் – Human Immune deficiency Virus
  34. CSIR விரிவாக்கம் – Council of Scientific & Industrial Research
  35. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள அலோகம் – புரோமின்
  36. மைக்ரோ என்பது – 10-6
  37. தில்வாரா மவுண்ட் அபு – ராஜஸ்தான்
  38. இந்திய துணைக் குடியரசுத்தலைவரின் சம்பளம் – ரூ.4 லட்சம்
  39. முதல் அணுமின் உலை – தாராப்பூா்
  40. ஜப்பான் நாட்டின் நாணயம் – யென்

Leave a Reply

Your email address will not be published.