RRB NTPC EXAM ANALYSIS (28.12.2020 – 1st shift)

Latest News RRB

RRB NTPC EXAM ANALYSIS (28.12.2020 – 1st shift)

  1. கண்ணீரை வரவழைக்கும் வாயு – பென்சால் குளோரைடு (C6H5CHCl2)
  2. அணுக்கொள்கையை வெளியிட்டவா் – ஜான் டால்டன்
  3. ஒலி வெற்றிடத்தில் பரவாது
  4. ஆல்கா + பூஞ்சை – லைக்கன்கள்
  5. நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C
  6. மழைநீரின் pH மதிப்பு – 7
  7. அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா – கேரளா
  8. பூமியில் ஒரு பொருளின் நிறை 10 கி.கி எனில் சந்திரனில் அதன் நிறை – 10 கி.கி
  9. pH என்பதன் விரிவாக்கம் – Potential Of Hydrogen
  10. மின்னோட்டத்தின் SI அலகு – ஆம்பியர்
  11. விசையின் SI அலகு – நியூட்டன்
  12. -COOH என்பது – கார்பாக்சிலிக் அமில தொகுதி
  13. யூரியாவின் வேதியியல் வாய்பாடு – CH4N2O
  14. சிரிப்பூட்டும் வாயு – நைட்ரஸ் ஆக்ஸைடு
  15. தொலைக்காட்சியைக் கண்டறிந்தவா் – L.பியர்டு
  16. 54வது ஞானபீட விருதைப் பெற்றவர் – அமிதவ் கோஷ்
  17. முதல் இந்திய பெண் விமானி – சிவாங்கி சிங்
  18. ISRO தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1969
  19. களரிபயிற்று வீரநடனத்துடன் தொடர்புடைய மாநிலம் – கேரளா
  20. இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ள அட்டவணை – 8வது அட்டவணை
  21. வந்தே பாரத் திட்டம் தொடர்புடையது – கோவிட் 19
  22. இரண்டாம் பானிபட் போர் – 1556
  23. மைக்ரோசாப்ட் CEO – சத்ய நாதெள்ளா
  24. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையிடம் – புதுடெல்லி
  25. MICR என்பதன் விரிவாக்கம் – Magnetic Ink Character Recognition
  26. URL என்பதன் விரிவாக்கம் – Uniform Resource Locator
  27. இந்தியாவின் இளம்வயது குடியரசுத்தலைவர் – நீலம் சஞ்சீவி ரெட்டி
  28. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் – தமிழ்நாடு
  29. பிரதமா் ஜவஹா்லால் நேருவின் பதவிகாலம் – 1947 – 1964
  30. DRDO தலைமையகம் – புதுடெல்லி
  31. தேசிய காசநோய் தினம் – மார்ச் 24
  32. இந்தியாவின் நீளமான தேசிய நெடுஞ்சாலை – NH 44
  33. ஷரத்து 324 – இந்திய தோ்தல் ஆணையம்
  34. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி – A.போப்டே
  35. முதல் கோவிட் 19 தடுப்பூசி தயாரித்த நாடு – ரஷ்யா
  36. கோபி குளிர் பாலைவனம் – மங்கோலியா
  37. IPL 2020 இறுதிப்போட்டி நடைபெற்ற இடம் – துபாய்
  38. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் – 1986
  39. ஷரத்து 32 – அரசியலமைப்பின் படி தீர்வுகாணும் உரிமை
  40. இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை அமைந்துள்ள மாநிலம் – குஜராத்

Telegram Join : Click Here

Leave a Reply

Your email address will not be published.