RRB NTPC EXAM ANALYSIS (13.01.2021 – 1st shift) Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS (13.01.2021 – 1st shift) Download PDF

1.         7, 14, 21, 28, ? அடுத்து வரும் எண் (35)

2.         4 =? (±2)

3.          J-17, N-13, JUNIOR =? (75)

4.         EIOR : HFRO : : JLQW : ?  (MITT)

5.         ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம்புரூசெல்ஸ்

6.         இந்தியாவின் பறவை மனிதா்சலீம் அலி

7.         BHEL தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு1964

8.         இமாச்சல் தினம்ஏப்ரல் 15, 2021

9.         அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் கவா்னா்பன்வாரிலால் புரோகித்

10.     ரிசா்வ் பேங்க் ஆஃப் இந்தியா கவா்னா்சக்தி காந்த தாஸ்

11.     பக்ஸார் போர்1764

12.     நிதி ஆயோக்கின் (ஜனவரி 1, 2015) முதல் CEO – சிந்துஸ்ரீ குலால்

13.     இரயில்வே முதல் CEO – வினோத் குமார் யாதவ்

14.     உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம்ஜெனீவா

15.     சுயராஜ்ஜிய கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1923

16.     புலந்தா்வாசாஅக்பா்

17.     உயிர் வாயுமீத்தேன்

18.     விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்திருவனந்தபுரம் (கேரளா)

19.     வாக்களிக்கும் வயதை 21லிருந்து 18ஆக குறைத்த ஆண்டு1989

20.     ஐக்கிய நாடுகள் தினம்அக்டோபர் 24

21.     ஒற்றுமையின் சிலை (சா்தார் வல்லபாய் படேல் – 240மீ உயரம்) – குஜராத்

22.     பொக்ரான் 2 – 1998 (Shakti)

23.     ICC கிரிக்கெட் முதல் பெண் நடுவா்கிலாரி போலோசக்

24.      இந்திய திட்ட நேரம் +5.30 (கிரீன்விச் தீர்க்க நேரம்)

25.      கிராண்ட் டரங்க் சாலையை அமைத்தவா்ஷொ்ஷா சூா்

26.     குழந்தைகள் தினம்நவம்பா் 14

27.     ஆதார் கார்டை வழங்கும் அமைப்புUIDAI

28.     DMS Full Form – Document Management System

 

 

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

 

WhatsApp & Telegram Join : “Hi” to 8667020703

Leave a Reply

Your email address will not be published.