RRB NTPC EXAM ANALYSIS – 07.01.2021 (2nd shift) | Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS – 07.01.2021 (2nd shift) | Download PDF

  1. OPEC – Organization of Petroleum Exporting Countries அமைப்பில் உள்ள நாடுகள் – 13
  2. புவியியலின் தந்தைஎரடோஸ்தனிஸ்
  3. சேது பாரதம்மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்கம்
  4. இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தவா்வில்லியம் ஹார்வி
  5. இலக்கியத்துக்காக முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியா்ரவீந்திரநாத் தாகூா்
  6. மனிதனின் சராசரி இரத்த அழுத்தம் – 120-80 mg/100ml
  7. CRT விரிவாக்கம் – Cathode Ray Tube
  8. உலகளாவிய புதுமையான போட்டி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை – 31
  9. பிரார்த்தனா சமாஜம் தோற்றுவித்தவா்ஆத்மராம் பாண்டுரங்
  10. மாநிலங்களவையின் முதல் தலைவா்ராதாகிருஷ்ணன்
  11. 2020 ஆசிய விளையாட்டு போட்டியில் 25மீ பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றவா்ரகி சனோபா்
  12. மனிதனின் செவுயிணா் அதிர்வெண் நெடுக்கம் – 20Hz – 20000Hz
  13. NRHM – National Rural Health Mission (2015)
  14. ஹைட்ரஜனைக் கண்டறிந்தவா்ஹென்றி காவெண்டிஸ்
  15. வெள்ளியின் வேதி குறியீடு – Ag
  16. சூரத் காங்கிரஸ் மாநாடு – 1907
  17. குதுப்மினாரைக் கட்டி முடித்தவா்இல்டுமிஷ்
  18. இந்தியாவின் அட்டா்னி ஜெனரல் – K. வேணுகோபால்
  19. ஜனவரி, 2018ஆம் ஆண்டில் நேபாள பிரதமா் –  ஷோ் பகதூா் தேபா
  20. மந்த வாயுக்களில் பொருந்தாதது? – சோடியம்
  21. அசோகரின் கல்வெட்டுகளில் காணப்பட்ட மொழியின் வடிவம்பிராமி
  22. உந்தத்தின் SI அலகு – Kg ms-1
  23. வீட்டு அறிவியல் பெயா்மஸ்கா டொமாஸ்டிகா
  24. மகாரத்னா – BHEL, BPCL, HPCL, IOCL, ONGC, NTPC, SAIL

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.