RRB NTPC EXAM ANALYSIS – 05.01.2021 (2nd Shift) – Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS – 05.01.2021 (2nd Shift) – Download PDF

  1. (Sin A + Cos A)2 – 2 Sin A Cos A = ? 1
  2. சாய்சதுரத்தின் பரப்பு – 96 .மீ மற்றும் அதில் ஒரு மூலைவிட்டம் 16 மீ எனில் மற்றொரு மூலைவிட்டத்தின் மதிப்பு – 12 மீ
  3. (0.23)2 (0.22)2 = ? (0.1013)
  4. 10 பேனாக்களின் விலை ரூ.560 எனில் 16 பேனாக்களின் விலை என்ன? – ரூ.896
  5. 2, 4, 6, 8, 10 – மீ.சி. – 120
  6. குளிர் பாலைவனம்கோபி (மங்கோலியா)
  7. மும்பைதானே தொடா்வண்டி பாதை – 1853
  8. மாகாணங்களில் கூட்டாட்சியை அறிமுகம் செய்த சட்டம்                  – 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
  9. ஆசிய வளா்ச்சி வங்கியின் தலைமையகம்                                 மணிலா (பிலிப்பைன்ஸ்)
  10. 2019இல் BRICS மாநாடு நடைபெற்ற இடம்பிரேசில்
  11. சா்வதேச யோகா தினம்ஜுன் 21
  12. ஷாங்காய் திருவிழாமணிப்பூா்
  13. எலிபெண்டா குகை காணப்படும் மாநிலம்மகாராஷ்டிரா
  14. மஜீலி தீவு எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது                         பிரம்மபுத்திரா
  15. ஹரீபி கட்டோ முழக்கம் – 5வது ஐந்தாண்டு திட்டம் (இந்திராகாந்தி)
  16. உலக மண் தினம்டிசம்பா் 5
  17. பான் கீ மூன் எந்த நாட்டைச் சோ்ந்தவா்தென் கொரியா
  18. பொங்கல் திருவிழாதமிழ்நாடு
  19. இந்தோனேசியாவின் தலைநகரம்ஜகார்த்தா
  20. இந்தியாவின் தென்கோடி முனைஇந்திரா முனை
  21. மஞசள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்புகல்லீரல்
  22. TNT – Tri Nitro Toluene – C6H2 (NO2) 3CH3
  23. அக்பா் இறந்த ஆண்டு – 1605
  24. வெண்மைப்புரட்சி – Operation Flood
  25. இந்தியா முதன் முதலில் எந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றது         – 1900
  26. ஜும்மா மசூதியை கட்டியவா்ஷாஜகான்
  27. இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணை – 22 மொழிகள்
  28. 2020 தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடம்                 இந்தூா்
  29. மக்களவையில் குடியரசுத்தலைவா் நியமனம் செய்யும் ஆங்கிலோஇந்தியன் உறுப்பினா்களின் எண்ணிக்கை – 2
  30. இந்தியாவில் உள்ள மொத்த அணுமின் உலைகள் – 22
  31. Nine Dots Award winner – அன்னி ஷைதி
  32. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் – 1875
  33. சாக்ஷி மாலிக் உடன் தொடா்புடைய விளையாட்டுமல்யுத்தம்
  34. இயற்பியல் பிரிவில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவா்         – ஜான் பர்தீன் (1956, 1972)
  35. கொழுப்பு சேகரிக்கப்படுவதுஅடிபோஸ் திசு
  36. புலந்தா்வாசா கட்டியவா்அக்பா் (1601)
  37. 2011 சென்சஸ் படி பாலின விகிதம் – 940/1000
  38. அலகாபாத் வங்கி – 1865
  39. JAVA கண்டறிந்தவா்ஜேம்ஸ் கோஸ்லிங்
  40. இந்தியாவிற்கு சைமன் குழு வருகை புரிந்த ஆண்டு – 1928
  41. முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் – 1951
  42. GSAT -31 – தொலைதொடா்பு செயற்கைக்கோள்
  43. UNDP தலைமையகம்நியூயார்க்

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.