RRB NTPC EXAM ANALYSIS – 05.01.2021 – 1st Shift | Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS – 05.01.2021 – 1st Shift | Download PDF

  1. 2 ஆண்டுகள், வட்டிவீதம் – 10%, தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.50 எனில் அசல் தொகை? ரூ.5000
  2. ஒரு பொருளை ரூ.540-க்கு விற்கும் போது 10% நட்டம் அடைகிறது எனில் 10% இலாபம் கிடைக்க பொருளின் விற்றவிலை என்னவாக இருக்கும்? (ரூ.660)
  3. tan 300 – sin 300 = ?
  4. cos 200 cos 400 cos 800 = ? 1/8
  5. x2 – 4x + 1 = 0 எனில் x2 + 1/x2 = ? 14
  6. மகாத்மா காந்தி கலந்து கொண்ட வட்டமேஜை மாநாடுஇரண்டாவது வட்டமேஜை மாநாடு
  7. “Shades of Saffron” புத்தகத்தை எழுதியவா்சபா நக்வி
  8. பிரகதீஸ்வரா் கோவில் அமைந்துள்ள இடம்                                 தஞ்சாவூா் (தமிழ்நாடு)
  9. LIFO விரிவாக்கம் – Last In First Out
  10. FIFO விரிவாக்கம் – First In First Out
  11. ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொது செயலாளா்  – பான் கீ மூன்
  12. இந்தியாவின் பழைமையான துறைமுகம்                                 – கொல்கத்தா துறைமுகம்
  13. தமிழ் புத்தாண்டுசித்திரை 1 (ஏப்ரல் 14)
  14. கார்பா நடனம்குஜராத்
  15. வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் – HCl
  16. La Liga விளம்பர தூதா்ரோகித் சா்மா
  17. CAA விரிவாக்கம் – Citizenship Amendment Act
  18. வில்லியம் கோட்டைகொல்கத்தா
  19. Nagin நடனம்பீகார்
  20. விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி எதனுடன் இணைக்கப்பட்டதுபேங்க் ஆஃப் பரோடா
  21. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்திர உறுப்பு நாடுகள்
  22. சா்வதேச நடன நாள் –
  23. இந்தியாவின் பழைமையான அணைகல்லணை
  24. மகாராஷ்டிரா மாநிலத்தின் கவா்னா்பகத் சிங் கோசாரி
  25. 2020ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு – WFP
  26. 1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு                 ரவீந்திரநாத் தாகூா்
  27. இரத்த தான நாள்ஜுன் 14
  28. FTP விரிவாக்கம் – File Transfer Protocol
  29. விசையின் அலகுநியூட்டன்
  30. காப்பர் சல்பேட்டின் நிறம்நீலம்
  31. பெப்சின் நொதிவயிறு
  32. முதல் நோபல் பரிசு பெற்றவா்ராண்ட்ஜன்
  33. தேசிய இளைஞா் தினம்ஜனவரி 12
  34. நியூட்டனின் முதல் விதிநிலைம விதி
  35. சா்வதேச நாணய நிதியத்தில் (IMF) உள்ள மொத்த உறுப்பு நாடுகள் – 190
  36. கிலாபத் இயக்கம்அலி சகோதரா்கள்
  37. நியூரானில் மின் தூண்டல்களைக் கடத்துவதுடென்டிரைடு

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

WhatsApp & Telegram Join : “Hi” to 8667020703

Leave a Reply

Your email address will not be published.