RRB NTPC EXAM ANALYSIS – 04.01.2021 – 2nd Shift | Download PDF

Latest News

RRB NTPC EXAM ANALYSIS – 04.01.2021 – 2nd Shift | Download PDF

  1. வெண்மைப்புரட்சியின் தந்தைவர்கீஸ் குரியன்
  2. இந்தியாவின் முதல் வங்கிஇந்துஸ்தான் வங்கி
  3. எலுமிச்சை சாறின் pH மதிப்பு – 2 – 2.4
  4. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதுமத்திய வேளாண்மை அமைச்சகம்
  5. UNICEF தலைமையகம்நியூயார்க்
  6. சரத்து.21a – 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி
  7. சுவீடன் நாட்டின் தலைநகரம்ஸ்டாக்ஹோம்
  8. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம்பார்மிக் அமிலம்
  9. விதவை மறுமணச் சட்டம் – 1856
  10. இன்சாட் செயற்கைக்கோள் ஏவப்பட்ட நாள் – 1982, ஏப்ரல் 10
  11. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம்கொல்கத்தா
  12. NEFT விரிவாக்கம் – National Electronic Funds Transfer
  13. வைட்டமின் C குறைபாட்டால் உருவாகும் நோய்ஸ்கர்வி
  14. சாம்பார் ஏரி அமைந்துள்ள மாநிலம்ராஜஸ்தான்
  15. ரிசா்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1935
  16. BLUETOOTH கண்டறிந்தவா்ஜாப் ஹார்ட்சன்
  17. SMTP விரிவாக்கம் – Simple Mail Transfer Protocol
  18. ஜும்மா மசூதிடெல்லி
  19. 15வது நிதிக்குழுவின் தலைவா் – K. சிங்
  20. பணமதிப்பிழப்பு நடவடிக்கைநவம்பா் 8, 2016
  21. நியூட்ரானைக் கண்டறிந்தவா்சாட்விக்
  22. முதல் புலிகள் பாதுகாப்பு திட்டம்ஜிம் கார்பெட் தேசிய பூங்கா (1973)
  23. தமாஸ் ஆசிரியா்பிசம் சாஹினி
  24. பற்பசையின் pH மதிப்பு – 6 – 8
  25. உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
  26. பார்மிக் அமிலத்தின் வேதி வாய்பாடு – HCOOH

 Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Tamizha Velaivaipu Tagaval Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

WhatsApp & Telegram Join : “Hi” to 8667020703

Leave a Reply

Your email address will not be published.