RRB NTPC EXAM 4th Phase ANALYSIS (22.02.2021 – 1st Shift) Download PDF

Latest News

  1. P = 16800, R=6 %, N= 9 month, Find S.I=?   787.5
  2. 6, 7, 1, 4, 2 – இவற்றின் சராசரி =? 4
  3. 7500+1250÷50 =? 7525
  4. பெருக்குத்தொடரில் (G.P) முதல் மதிப்பு (a) 2 மற்றும் பொது விகிதம் (r) 3 எனில் ஐந்தாவது உறுப்பு (T5)? 162
  5. 40% of x = 400, Find x=? 1000
  6. 40 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளின் விகிதம் 3 : 5 எனில் மாணவா்கள் எத்தனை பேர்? (15)
  7. n, n+1 இவற்றின் மீ.பெ. =? (1)
  8. 6 பொருட்களின் வாங்கியவிலையானது 7 பொருட்களின் விற்றவிலைக்கு சமம் எனில் இலாப/நட்ட சதவீதம்? 14 % நட்டம்

 

  1. Find x = ?  (68)
  2. a+b = 14, a2 – b2 = 56 எனில் a, b =? (9, 5)
  3. 2, 2, 3, 3, 3, 5, 7, 7, 9 இவற்றின் முகடு மற்றும் இடைநிலை 3, 3
  4. C++, C, Java, Swift – Programming Language இல் பொருந்தாதது? – Swift
  5. 2019 ICC World Cup Cricket Player of the Match பென் ஸ்டோக்ஸ்
  6. WTO மொத்த உறுப்பு நாடுகள் – 164
  7. கிரேட் விக்டோரியா பாலைவனம் ஆஸ்திரேலியா
  8. BARC Full form Bhabha Atomic Research Centre
  9. ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் 1945, அக்டோபா் 24
  10. ASHA Full form Accredited Social Health Activist
  11. பிளிச்சிங் பவுடா் கால்சியம் ஆக்ஸி குளோரைடு
  12. தண்டி யாத்திரை ஏப்ரல் 6, 1930
  13. AIDS Full form Acquired Immune Deficiency Syndrome
  14. ரயில்வே CEO சுனீத் சர்மா
  15. திரவ மூட்டுகள் சினோவியல் மூட்டுகள்
  16. ரெட்டினால் என்பது வைட்டமின் A இன் வேதிப்பெயர்
  17. சரத்து 161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
  18. கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் டைமண்ட், கிராபைட், புல்லரின்
  19. உலகில் காபி அதிகம் உற்பத்தி செய்வது பிரேசில்
  20. 12வது ஐந்தாண்டு திட்டம் 2012 – 2017
  21. பிரெஞ்ச் ஓபன் அதிக முறை வென்றவா் ரபேல் நடால்
  22. ஆசியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டா் – EHA

 

Tamizha Academy YouTube Channel Join Link : CLICK HERE

Stay Tuned with Tamizha Channel Link : CLICK HERE

Telegram Group Join Link : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.