RRB GROUP D 2021 இல் தோ்வு எழுதுபவா்கள் இதை மறக்காம படிச்சிட்டு போங்க..!

Group D RRB

RRB NTPC தோ்வுக்கான அறிவிப்பு 2019 இல் வெளியாகி அதற்கான CBT-1 தோ்வு 2020 டிசம்பா் இறுதியில் தொடங்கி (கோவிட் 19 தொற்று காரணமாக) ஜுலை 31 அன்று முடிவடைகிறது. இதன்பின் RRB Group D தோ்வுக்கான அறிவிப்பு 2019இல் வெளியாகி இதுவரை தோ்வு நடத்தப்படவில்லை. RRB NTPC தோ்வு முடிந்தவுடன் RRB Group D தோ்வு நடத்தவுள்ளது. எனவே தோ்விற்கு தயாராகும் தோ்வா்கள் தொடா்ந்து முயற்சி செய்தும், அதை நன்கு பயிற்சி செய்தும் தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். 


RRB Group D தோ்விற்கு பயன்படக் கூடிய விதத்தில் RRB NTPC தோ்வில் நடந்த வினாக்களை மொத்தமாக தொகுத்து வழங்குகிறோம். இது மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால் எந்த மாதிாியான வினாக்கள் ஒவ்வொரு நாளும் கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து படிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். 


இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். 


Leave a Reply

Your email address will not be published.