ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 410 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC) 


பணியின் பெயர்(Post Name):

Graduate Trainees (GTs), AEE, Chemist & Others


பணியிடங்கள்(Vacancy):

Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தமாக 410 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

12.10.2021


வயது வரம்பு(Age limit):

பதிவாளர்கள் 31.07.2020 தேதியில் அதிகபட்சம் 28-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய படங்களில் Engineering Degree /Post Graduate/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

GEN/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notifications

Apply online

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.