Oil India LimitedOil India Limited Recruitment – Salary Rs.2,20,000/- Per month

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Oil India Limited


பணியின் பெயர்(Post Name):

Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts


பணியிடங்கள்(Vacancy):

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts பணிகளுக்கு என மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

10.10.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Superintending Engineer – Bachelor’s Degree in Engineering தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.Superintending Medical Officer – MD (Radio Diagnosis) தேர்ச்சியுடன் கணினி கையாளும் திறன் இருக்க வேண்டும்.Senior Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.Senior Security Officer – Graduate தேர்ச்சியுடன் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.Senior Officer – Bachelor’s Degree தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்Confidential Secretary – Graduate தேர்ச்சியுடன் knowledge of computer application கற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவுதாரர்கள் Computer Based Test, Group Discussion & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.



விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notifications

Apply online

Official website

Leave a Reply

Your email address will not be published.