NTPC NEW RECRUITMENT 2021 | NO EXAM | LAST DATE: 06.08.2021

Job Notification Latest News

தேசிய அனல்மின் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:

எக்சிகியூட்டிவ் 19 (கமர்சியல் 14, கன்சல்டன்சி 3, பிசினஸ் அனாலிஸ்ட் 1, கிளீன் டெக்னாலஜி 1),

சீனியர் எக்சிகியூட்டிவ் 3 (சோலார் 1, சி.எஸ்., 1, கார்ப்பரேட் கம்யூனிகேசன் 1) என 22 இடம்.
கல்வித்தகுதி:

குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:

தொடர்புடைய பிரிவில் குறைந்தது மூன்றாண்டு.
வயது:

எக்சிகியூட்டிவ் 35, சீனியர் எக்சிகியூட்டிவ் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:

நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்

ரூ. 300. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.