NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை – ரூ.61,400 ஊதியம்/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

KKNPP


பணியின் பெயர்(Post Name):

Civil, Mechanical


பணியிடங்கள்(Vacancy):

34 Vacancy


கடைசி தேதி(Last Date):

18.09.2021


வயது வரம்பு(Age limit):

Civil மற்றும் Mechanical பதவிகளுக்கு விண்ணப்பவரின் வயது வரம்பானது (18.09.2021 தேதியின்படி) 35 பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil, Mechanical பாடப்பிரிவில் சம்பந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும். மேலும் இதில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

ரூ.61,400 ஊதியம்/-


தேர்வு செயல்முறை(Selection Process):

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.