NHPC கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – 173 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NHPC


பணியின் பெயர்(Post Name):

Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant


பணியிடங்கள்(Vacancy):

173 Vacancy


கடைசி தேதி(Last Date):

30.09.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சமாக கீழ்கண்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.

  • Senior Medical Officer – 33 வயது
  • Assistant Rajbhasha Officer – 35 வயது
  • மற்ற பணிகள் – 30 வயது


கல்விதகுதி(Educational Qualification):

  • Senior Medical Officer – MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Rajbhasha Officer – Master’s degree தேர்ச்சியுடன் Hindi with English போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்
  • Junior Engineer – Engineering பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Accountant – CA or CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு Computer Based Online Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • General, OBC and GEN-EWS விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
  • SC/ ST/ PwBD/ Ex-Serviceman விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notifications

Online Application

Official website

Leave a Reply

Your email address will not be published.