NHAI Recruitment 2021 | 73 Vacancy | 31.11.2021

Latest News

நிறுவனம்(Department):

NHAI-National Highway Authority of India


பணியின் பெயர்(Post Name):

Deputy Manager (Technical)


பணியிடங்கள்(Vacancy):

73 Vacancy


கடைசி தேதி(Last Date):

31.11.2021


வயது வரம்பு(Age limit):

தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,600-39,100/- + Grade Pay of ரூ.5400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் 30.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notifications

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.