NFL Recruitment 2021 – 183 Vacancy – Apply Now

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தேசிய உரங்கள் லிமிடெட் (NFL)


பணியின் பெயர்(Post Name):

Non-Executive


பணியிடங்கள்(Vacancy):

Non-Executive பிரிவுகளின் கீழ் உள்ள பணிகளுக்கு என 183 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JEA – 109 பணியிடங்கள்Loco Attendant Gr II – 04 பணியிடங்கள்Loco Attendant Gr III – 19 பணியிடங்கள்Attendant Gr I – 36 பணியிடங்கள்Marketing Representative – 15 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

10.11.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Junior Engineering Assistant Grade II –

B.Sc. (with Physics, Chemistry & Mathematics) தேர்ச்சி அல்லது Diploma in Chemical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineering Assistant Grade II –

Electrical or Electrical & Electronics Engineering/ Instrumentation or Instrumentation & Control or Electronics & Instrumentation or Electronics Instrumentation & Control or Industrial Instrumentation or Process Control Instrumentation or Electronics & Electrical or Applied Electronics & Instrumentation or Electronics & Communication or Electronics & Control Engineering or Electronics Engineering or Instrumentation & Process Control பாடங்களில் Diploma தேர்ச்சி

Attendant Grade I –

Electrician/ Fitter Matric + Regular ITI தேர்ச்சி

Loco Attendant –

ITI/ Diploma தேர்ச்சி

Marketing Representative –

B.Sc. (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.21,500/- முதல் அதிகபட்சம் ரூ.56,500/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் அனைவரும் Online Examination & Skill (Trade) Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ. 200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.10.2021 அன்று முதல் 10.11.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notifications

NFL Recruitment Short Notice 2021

Apply online

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.