National Highway Authority of India (NHAI) Recruitment – 2022

Latest News

நிறுவனம்(Department):

National Highways Authority of India (NHAI) 


பணியின் பெயர்(Post Name):

Deputy General Manager, General Manager & Manager 


பணியிடங்கள்(Vacancy):

மொத்த பணியிடங்கள்: 80

  • General Manager- Technical (Deputation) – 15
  • General Manager- Technical (Promotion) – 08
  • Deputy General Manager (Technical) – 26
  • Manager (Technical) – 31


கடைசி தேதி(Last Date):

18.04.2022 & 02.05.2022


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயித்துள்ளது. மேலும் வயது தளர்வு பற்றி அறிவிப்பில் காணலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசங்களில் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவங்கள் parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் குறைந்தது 09 ஆண்டுகள் Pay level 10 of Pay Matrix (Rs.56,100/- to 1,77,500/-) அல்லது அதற்கு மேல் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகுதி விவரங்களை குறித்து அறிவிப்பில் காணலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

  • General Manager- Technical (Deputation) பணிக்கு Level-13 (Rs.1,23,100- 2,15,900) / (pre revised) PB-4 (Rs.37,400-67,000) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.8,700/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • General Manager- Technical (Promotion) பணிக்கு Level-13 (Rs.1,23,100- 2,15,900) / (pre revised) PB-4 (Rs.37,400-67,000) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.8,700/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Deputy General Manager (Technical) பணிக்கு Level-12 (Rs.78,800- 2,09,200)/(pre-revised) PB-3 (Rs.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.7,600/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Manager (Technical) பணிக்கு Level-11 (Rs.67,700- 2,08,700) / (pre revised) PB-3 (Rs.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay of Rs.6600/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் Written Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இதில் Promotion பணிக்கு 18.04.2022 ம் தேதி இறுதி நாள் என்றும், Deputation பணிக்கு 02.05.2022 ம் தேதி இறுதி நாள் என்றும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification

Welcome to Tamizha Academy

WHATSAPP JOIN:

http://bit.ly/3vbc8Vg

TELEGRAM JOIN:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.