NALCO Company Manager Recruitment 2021 – 86 Vacancy

Job Notification Latest News

நிறுவனம்(Department):

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)

National aluminum company limited


பணியின் பெயர்(Post Name):

மேலாளர்-Manager


பணியிடங்கள்(Vacancy):

86 Vacancy


கடைசி தேதி(Last Date):

07.12.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர் 32 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதி பெற்ற கல்வி  நிறுவனத்தில் பணிக்கு  தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 23 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க  வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

ரூ.67,700 முதல் அதிகபட்சம்  ரூ.2,15,900 வரையில்


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

www.nalcoindia.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notifications

Application form

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.