MHA வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது || ரூ.1,77,500/- ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

MHA NCRB


பணியின் பெயர்(Post Name):

Assistant Director


பணியிடங்கள்(Vacancy):

13 Vacancy


கடைசி தேதி(Last Date):

12.10.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

  • விண்ணப்பத்தாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்பைடயில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.177,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (12.10.2021) அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.