Category: Latest News
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்திய விமான துறையில் வேலைவாய்ப்பு!!!
Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Female Cabin Crew பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பெண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 23.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே Air India நிறுவனத்தில் வேலை தேடி கொண்டு இருக்கும் நபர்கள் அனைவரும் இந்த நேர்காணலில் தவறாது […]
Continue Readingஇந்திய தபால் துறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்திய தபால் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை கீழே தெளிவாக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் இந்திய தபால் துறை பணியின் பெயர் தபால்காரர், அஞ்சல் காவலர் & எம்டிஎஸ் பணியிடங்கள் 100000 + விண்ணப்பிக்க கடைசி தேதி – விண்ணப்பிக்கும் முறை Offline […]
Continue Readingஎட்டாம் வகுப்பு படித்தவருக்கு ரூ.35,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்
2022 வேலைவாய்ப்பு செய்திகள் District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assistant, Driver (Mobile Medical Unit), Cleaner (Mobile Medical Unit), Auxiliary Nursing Midwife, Dental Assistant மற்றும் Lab Technician ஆகிய பணியிடங்களை நிரப்ப தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என […]
Continue Reading5 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு காத்திருக்கும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!
திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 24.08.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் திண்டுக்கல் மேற்கு வட்டம் பணியின் பெயர் கிராம உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022 விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் 2022 வேலைவாய்ப்பு செய்திகள் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: 1.சீலப்பாடி கிராமம்- […]
Continue ReadingIDBI நிறுவனத்தில் வேலை – ரூ.50,000/- வரை சம்பளம் – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
IDBI நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 2022 வேலைவாய்ப்பு செய்திகள் Skills: Microfinance ExecutiveRecruitment Executive – HRTeam Leader Additional Skills […]
Continue Readingபஞ்சாப் நேஷனல் வங்கியில் 500 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – FRESHERS க்கு முன்னுரிமை!
நிறுவனம் Punjab National Bank பணியின் பெயர் Probationary Officer/ Management Trainee பணியிடங்கள் 500 விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022 விண்ணப்பிக்கும் முறை online 2022 வேலைவாய்ப்பு செய்திகள் PNB காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Probationary Officer/ Management Trainee பணிக்கென மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி […]
Continue ReadingBank Of Baroda வங்கியில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை
Bank of Baroda வங்கியில் ஏற்பட்டுள்ள Business Correspondent Supervisor காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,000/- வரை சம்பளமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் Bank of Baroda பணியிடங்கள்: Business Correspondent Supervisor பணிக்கு என மொத்தமாக 14 பணியிடங்கள் […]
Continue Readingஅடேங்கப்பா!!! TNPSC ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு சம்பளம்: ரூ.56000-205700/-
Assistant Director பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு பொதுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி இயக்குநர் பதவிக்கு என 11 பணியிடங்கள் […]
Continue Readingதமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்பு 2022 !!!
முக்கிய குறிப்பு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. பணியிட விபரங்கள்: 1. மருந்தாளர் (Pharmacist) மொத்தம் 889 காலியிடங்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவம்: i) D.Pharm (Diploma in Pharmacy) […]
Continue ReadingTNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ரூ.58,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 8 வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,100/- தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையம் பணியின் பெயர் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 05 விண்ணப்பிக்க […]
Continue Readingதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – 15,000 சம்பளம் – 400 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – 433 காலிப்பணியிடங்கள் || ரூ.15,000/- சம்பளம் தமிழ்நாடு மீன்வளத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sagar Mitra பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிறுவனம் தமிழ்நாடு மீன்வளத்துறை […]
Continue Readingதமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – தேர்வு கிடையாது – சம்பளம்: ரூ.15000/-
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விரூபமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிறுவனம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் பணியின் பெயர் வட்டார இயக்க […]
Continue ReadingJUNE MONTH CURRENT AFFAIRES 2022 RRB GROUP D| POLICE
JUNE MONTH PDF DOWNLOAD HERE
Continue ReadingMAY MONTH CURRENT AFFAIRS RRB GROUP D| POLICE
MAY MONTH PDF DOWNLOAD HERE
Continue Reading