ITI முடித்தவர்களுக்கு இந்திய கடற்படை வேலைவாய்ப்பு_230 காலிப்பணியிடங்கள்

Latest News

நிறுவனம்(Department):

Indian Navy


பணியின் பெயர்(Post Name):

Apprenticeship Training Trade


பணியிடங்கள்(Vacancy):

230 Vacancy


கடைசி தேதி(Last Date):

01.10.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பிப்பதாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Matriculation Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அவற்றுடன் பிரிவு வாரியாக பணிக்கான பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

அரசு நெறிமுறைகளின் கீழ் Apprenticeship விதிப்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

Matric & ITI மதிப்பெண்களின் அடிப்படையில் Written Test & Oral Exam மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.