IRCTC வேலைவாய்ப்பு செய்திகள் இதுதான்!

Job Notification Latest News

January

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் துணை பொது மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: பெங்களூரு

பணி: Joint General Manager/ Deputy General Manager – 01

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600 (JGM) அல்லது ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400 அல்லது ரூ.80,000 – 220000 அல்லது ரூ.70000 – 200000

வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: deputation@irctc.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.