Indian Bank நிறுவனத்தில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு!!!பல்வேறு காலிபணியிடங்கள்!!!

Job Notification Latest News


பிரபலமான அரசு வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank) நிறுவனமானது தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Vertical Head பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் வாயிலாக விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் Vertical Head பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி விவரம்:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Management பாடப்பிரிவில் Post Graduation Diploma / Degree அல்லது MBA பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும் என்று அறிவித்துள்ளது.

அனுபவ விவரம்:

இப்பணிகளில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட BFSI துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் இதில் Cash Management Business vertical லில் Senior / Head level position ஆக குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

வயது விவரம்:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 35 வயதும், அதிகபட்ச வயதாக 55 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடியாக நேர்காணல் / கலந்துரையாடல் (Interview / Interaction) மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டண விவரம்:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1,000/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்தடையும் படி அனுப்ப வேண்டும்.

Notification PDF

Application PDF

Official website link

To Join Our Telegram Click here

To Join our WhatsApp Click here

YouTube subscribe. Click here

Follow Instagram. Click here

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.