IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 650 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News


நிறுவனம்(Department):
IDBI Bank 

பணியின் பெயர்(Post Name):
Assistant Manager Grade ‘A’

பணியிடங்கள்(Vacancy): 650 Vacancy

கடைசி தேதி(Last Date):
10.08.2021 – 22.08.2021



வயது வரம்பு(Age limit):
01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயது

கல்விதகுதி(Educational Qualification): பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை(Selection Process): ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.இந்த ஆன்லைன் தேர்வுகள் வரும் 04.09.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக்க கட்டணம்:

அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
SC / ST / PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

Download Notification



Apply online

Leave a Reply

Your email address will not be published.