IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு

Job Notification Latest News

பணியின் பெயர்: Executives

பணியிடங்கள்: 956

கடைசி தேதி: 04:08:2021-18:08:2021

வயது வரம்பு :

பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயது வரை

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s அல்லது Master’s Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ரூ.29,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

  1. பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
  2. SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.200/-

Download PDF

Leave a Reply

Your email address will not be published.