Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Tirupuur) ல் Office Assistant பணியிடங்கள்

Latest News

நிறுவனம்(Department):

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Tirupuur) 


பணியின் பெயர்(Post Name):

Office Assistant 


பணியிடங்கள்(Vacancy):

06 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

25.04.2022


வயது வரம்பு(Age limit):

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் MBC/ DNC/ BC பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டு உள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.


ஊதிய விவரம்(Salary Details):

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1-ன் படி குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும். 


தேர்வு செயல்முறை(Selection Process):

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை 25.04.2022 கடைசி நாள் மாலை 5.30 மணிக்குள் அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி: 

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயில் வளாகம், திருப்பூர் – 641 604.

Download Notification

Welcome to Tamizha Academy

WHATSAPP JOIN:

http://bit.ly/3vbc8Vg

TELEGRAM JOIN:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.