ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- தேர்வு கிடையாது – மாத ஊதியம் ரூ.1,77,000/-

Latest News

நிறுவனம்(Department):

Employees State Insurance Corporation Tamilnadu (ESICT)


பணியின் பெயர்(Post Name):

Professor, Assistant Professor, Assistant Professor


பணியிடங்கள்(Vacancy):

தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professor – 4
  • Associate Professor – 3
  • Assistant Professor – 9


கடைசி தேதி(Last Date):

29.04.2022


வயது வரம்பு(Age limit):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 67 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,77,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,16,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,01,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.


தேர்வு செயல்முறை(Selection Process):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 26.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு நேரில் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பக்க கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST / PWD பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Conference Hall,
3rd floor, ESIC Medical College & Hospital,
Chennai – 600 078.

Welcome to Tamizha Academy

WHATSAPP JOIN:

http://bit.ly/3vbc8Vg

TELEGRAM JOIN:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.